பேன் தொல்லையா? பழக்கடைக்குப் போங்க!

பேன் தொல்லையா? பழக்கடைக்குப் போங்க!

விடுமுறை முடிஞ்சு ஸ்கூல் ஆரம்பிச்சாலே, எல்லா தாய்மார்களுக்கும் கண்ணு கட்டுது. காலையில வாண்டுகளை தூக்கத்துலருந்து எழுப்பி, குளிக்க வச்சு, தலை சீவி, சுத்தமாக ஸ்கூலுக்கு அனுப்புறது ஒருபக்கம் இருந்தாலும், வீட்டுக்கு திரும்பி வர்றப்போ தலை முழுக்க பேன் இருந்துச்சுன்னா கூடுதல் டென்ஷன்தானே! 

ஷாம்பூவை தவிர்க்கலாமே!

ஷாம்பூவை தவிர்க்கலாமே!

இருபத்தியோராம் நூற்றாண்டில் மனிதகுலம் சந்திக்கும் மாபெரும் பிரச்சினைகளின் வரிசையில் முதலிடத்துக்கு வந்துவிட்டது மன அழுத்தம். உலகமயமாக்கல், முதலாளித்துவம் போன்றவை மனிதனின் அன்றாட வாழ்வைச் சிக்கலான வலைப்பின்னலுக்குள் இழுத்துக்கொண்டு வந்துவிட்டது. விளைவு, பெயரிட முடியாத பல நோய்கள் பரிசாகக் கிடைத்திருக்கின்றன. உணவே மருந்தாக இருந்ததுபோய், இன்று மருந்தே மனிதனின் உணவாகிப் போய்விட்டது. இது மனித குல அழிவின் தொடக்கங்களில் ஒன்று.

ஆட்டிசம் - 6

ஆட்டிசம் - 6

ஆட்டிசம் குழந்தைகளுக்கான சிகிச்சைகள், பயிற்சிகள் பற்றிப் பார்த்தோம்.  அவர்களுக்கான வாழ்க்கைமுறைப் பயிற்சிகள் பற்றி இந்த இதழில் பேசுவோம். நோய்க்குறிகளை மட்டுப்படுத்த, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வாழ்வில் வேறு  என்ன மாற்றங்கள் செய்யலாம்?  பேச்சு வராத குழந்தைகளுக்கு, 

 

 ஆயுர்வேதம் காட்டும் ஆரோக்கியப்பாதை -  6

 ஆயுர்வேதம் காட்டும் ஆரோக்கியப்பாதை -  6

இதெல்லாம் ஒரு பிரச்சனையா?

நம்மால் பெரிதாகக் கண்டுகொள்ளப்படாத, ஆனால் நம்மில் பலரிடம் இருக்கும்  பிரச்னை... காலையில் சரியாக மலம் கழிக்க முடியாத நிலை. ஒவ்வொரு நிமிடமும்  ஓடிக்கொண்டே இருக்கும் இன்றைய அவசர யுகத்தில், இதை ஒரு பொருட்டாகப் பலர் எண்ணுவதில்லை. நாளடைவில் அது மூல நோயாக மாறுகிறது. உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வு ஒன்றில், இந்தியாவில்தான் அதிகமாக மூல நோயாளிகள் இருக்கிறார்கள் என்பது தெரிய வந்திருக்கிறது.

ஆயுர்வேதம் காட்டும் ஆரோக்கியப்பாதை - 5

ஆயுர்வேதம் காட்டும் ஆரோக்கியப்பாதை - 5

‘உயிர் பிரிந்தாலும், மயிர் உதிர்ந்தாலும் ஒன்றென்றறிக’ - வைரமுத்துவின் வரிகள் இவை. இன்றைய இளசுகளுக்குப் பெரும் சவாலாய் இருந்துவரும் தலைமுடி உதிர்வு பிரச்சனைக்கான காரணங்களையும் அதற்கான தீர்வுகளையும் முன்வைக்கிறார் ஆயுர்வேத  மருத்துவர் கௌதமன். 
 
 

ஆட்டிசம் (மனவளர்ச்சித்தடை நோய்) - 5

ஆட்டிசம் (மனவளர்ச்சித்தடை நோய்) - 5

மனவளர்ச்சித்தடை நோய்க்குறிகளை அளந்து அறிய (Assessment) வேண்டிய தேவை என்ன? 

மனவளர்ச்சித்தடை நோயை ஆட்டிசம் என்று ஒரு சொல்லில் குறிப்பிட்டாலும், அது பல நோய்க்குறிகளின் தொகுப்பு (Spectrum Disease) நோய் என்பதை முன்னரே பார்த்தோம். கீழ்கண்ட சில காரணங்களால் பல்வேறு நோய்குறிகளின் அளவு மற்றும் தன்மை பற்றி அளந்து அறிந்து கொள்ளுதல் மிகவும் அவசியம்.

 

அடுத்தது