வைரஸ் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் கொய்யா!

வைரஸ் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் கொய்யா!

சென்னையில வைரஸோட தாக்கம் ரொம்ப அதிகரிச்சுடுச்சு. எங்க திரும்பினாலும் யாரைக் கேட்டாலும், ‘என்னை அஞ்சு நாள்’ டிஸ்டர்ப் பண்ணாதீங்க. எனக்கு வைரல் பீவர்’ என்கிற பேச்சுகளைத்தான் அதிகம் கேட்கிறோம். இது போன்ற தட்பவெப்ப மாற்றங்களை, நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. வைரஸ்களை அழிக்கும் சக்தி நம்மிடம் இல்லை. ஆனால் இதுபோன்ற ஜுரம் நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்ளலாம். எப்படி என்கிறீர்களா? இப்படி..

’ஸ்லிம்’ ரகசியங்கள்!

’ஸ்லிம்’ ரகசியங்கள்!

உங்களோட இடுப்பளவு அதிகரித்துக் கொண்டேயிருக்கிறதா? கொஞ்சம் இல்ல, ரொம்பவே உஷாரா இருங்க. இடுப்பளவு சுருங்க சுருங்க, உங்களோட ஆயுள் கூட வாய்ப்புகள் அதிகம். உடனே ’ஐய்யய்யோ’ன்னு பயந்து, ’டயட் இருக்கேன்’னு சாப்பிடாம இருக்கக்கூடாது. உங்க உடம்புக்கு ஏற்ற உணவுகளை, நீங்க கண்டிப்பாக எடுத்தே ஆகணும். உங்களோட உடல் பருமனுக்கு வெவ்வேறு காரணங்கள் இருக்கும்.

மிகினும் குறையினும் - அலறவைக்கும் அடுக்குத் தும்மல்..!?

மிகினும் குறையினும் - அலறவைக்கும் அடுக்குத் தும்மல்..!?

தும்மல் என்பது உடலின் சுவாசப்பாதையில் உள்ள ஒவ்வாத பொருட்களை வெளியேற்றும் உடலியங்கியல் நிகழ்வு. அது நம்மைப் பாடாய்படுத்தி எடுக்கும். சித்த மருத்துவத்தில் தும்மலை நரம்பு வேகம் எனக் குறிப்பிடுவர். 

எண்ணம்  நோய்களை உருவாக்கும்.. நோய்களைக் குணப்படுத்தும்.. - டாக்டர்.கண்ணன் புகழேந்தி

எண்ணம்  நோய்களை உருவாக்கும்.. நோய்களைக் குணப்படுத்தும்.. - டாக்டர்.கண்ணன் புகழேந்தி

நோய்வாய்ப்பட்டால் மருத்துவரிடம் செல்வதென்பது, இயற்கையான ஒரு விஷயம். அப்படி ஒரு மருத்துவரைச் சந்திக்கும்போது, ‘உங்களுக்கு ஒண்ணும் இல்லை. இரண்டு நாட்களில் சரியாகி விடும்’ என்று கூறினால், நம்மில் நிறையபேர் அந்த மருத்துவரை நம்ப மறுக்கிறோம். வேறொரு மருத்துவரை அணுகுகிறோம். அவர் மருந்துச் சீட்டு எழுதிக் கொடுத்து, சில மருத்துவச் சோதனைகளுக்குப் பரிந்துரைத்தால் மட்டுமே, நாம் நம்புகிறோம்.

கொஞ்சம் மழையைக் கவனிங்க பாஸ்..!

கொஞ்சம் மழையைக் கவனிங்க பாஸ்..!

மழையையும் பொண்ணுங்களையும், சில பேர் ஒண்ணா ஒப்பிடுவாங்க. காரணம் ரொம்ப சிம்பிள். பொண்ணுங்க எதுக்கு சிரிப்பாங்க, எதுக்கு கோபப்படுவாங்கன்னு யாருக்கும் தெரியாது. அதேமாதிரி எப்போ மழை எப்போ பெய்யும், எப்போ பெய்யாதுன்னு கணிக்கவே முடியாது. ’கிளைமேட் ரொமான்டிக்கா இருக்கேன்’னு எங்கேயாவது வெளியே போயிட்டு வர பிளான் பண்ணுவோம். அப்போதான், மழை பிச்சு உதறும். குடும்பத்துல எல்லார்கிட்டயும், ரொம்ப வீராப்போட சொல்லியிருப்போம். நம்ம தலை தானா கவுந்துடும். “இன்னிக்கி உங்களை பீச்சுக்கு கூட்டிட்டுப் போலாம்னு இருந்தேன்.

ஆயுர்வேதம் காட்டும் ஆரோக்கியப் பாதை 8

ஆயுர்வேதம் காட்டும் ஆரோக்கியப் பாதை 8

பசியின்மையால் அவதியுறும் குழந்தைகள்..கோடை காலத்தில் பெரும்பாலானவர்களைப் பாதிக்கும் ஒரு பிரச்சனை பசியின்மை. குறிப்பாக, குழந்தைகளிடம் இது அதிகம் காணப்படுகிறது. ‘பிடித்தமானதைச் செய்து தந்தாலும் சாப்பிடுவதில்லை’ என்பதே, இன்றைய பெற்றோர்களின் வருத்தமாக இருக்கிறது. குழந்தைகள் மற்றும் பெரியோர்களைப் பாதிக்கும் இந்தப் பசியின்மை, நடுத்தர வயதில் இருப்பவர்களை அதிகம் பாதிப்பதில்லை. காரணம், அவர்களது வேலைப்பளு. 

அலோவேராவும் அதன் நன்மைகளும்!

அலோவேராவும் அதன் நன்மைகளும்!

இயற்கையிலேயோ அல்லது வேறு ஏதோ ஒரு காரணத்தினாலோ வரும் நோய்களுக்கு, இயற்கையிலேயே மருந்துகள் இருக்கின்றன. அதற்காகத் தனியாக உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், இருப்பதைச் சீரழித்துவிட்டு நாம் எதையோ நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை.

நோய்களை முறிக்கும் முருங்கைக்கீரை!

நோய்களை முறிக்கும் முருங்கைக்கீரை!

நம்மோட மூதாதையர்கள், எப்படி அதிக நாள் வாழ்ந்தாங்க? எப்படி ஆரோக்கியமாக இருந்தாங்கன்னு யோசிச்சிருக்கீங்களா? தொழில்நுட்ப வசதியெல்லாம் அந்தக் காலத்துல கிடையவே கிடையாது. நம்ம பாட்டி மற்றும் அம்மாக்களெல்லாம், தங்களோட உடல் உழைப்பை நம்பிதான் வாழ்ந்திருக்காங்க. இப்பவும் சில பேரு அப்படித்தான் இருக்காங்க. அதனாலதான், அவங்களால ஆரோக்கியமான ஒரு வாழ்க்கையை வாழ முடிஞ்சுது.

 

இலந்தைப் பழம்னா சும்மா இல்லை..! 

இலந்தைப் பழம்னா சும்மா இல்லை..! 

நம்முடைய உடலைப் பத்திரமாக வைத்துக்கொள்வது என்பது, நம் கையில்தான் இருக்கிறது. சரியான இடைவெளியில், அளவான உணவுகளை உட்கொண்டாலே போதும். பலவிதமான நோய்களிலிருந்து, நம்மை காத்துக் கொள்ளலாம்.

பொடுகு தொல்லையிலிருந்து தப்பிக்க.. 

பொடுகு தொல்லையிலிருந்து தப்பிக்க.. 

இரசாயனம் கலக்காத வாழ்க்கை, நல்ல ரசனையோடு வாழ வழி செய்யும். இதைத்தான், சமீபமாக நாம் உணர்ந்துக் கொண்டிருக்கிறோம். அடுக்குமாடி குடியிருப்புகள் பெருகிவிட்டன. பறவைகள் குடிகொள்ளும் வீடான  அரசமரங்களும் வேப்பமரங்களும் இருந்த இடங்களில், இப்பொழுது செல்பேசி டவரும் மின்சாரக் கம்பங்களும் நிறைந்துவிட்டன. செல்போன் டவர்களால் சிட்டுக்குருவிகளை இழந்துவிட்டோம்.

அடுத்தது