காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிங்க!

கவுண்டமணி பாணியில் யாராவது ‘கவுண்டர்’ கொடுக்கும்போது, நாம் பதில் சொல்ல முடியாமல் திணற வேண்டியிருக்கும். அப்போதெல்லாம், ‘தண்ணிய குடி.. தண்ணிய குடி..’ என்பதாகவே, பெரும்பாலானவர்களின் மைண்ட்வாய்ஸ் இருக்கும். அதாகப்பட்டது, தண்ணீரைக் குடிப்பதன் வழியாக நமது திணறல்கள் சரிசெய்யப்படும். விரக்தி, கோபம், ஆற்றாமை தணியும். திரைப்படங்களில் கூட, இது அவ்வப்போது நமது பார்வைக்கு வைக்கப்படும்.

சுகப்பிரசவத்திற்கு உதவும் ஆடாதோடை!

மனிதர்களின் உதவியின்றி வளரும் மூலிகைகளில் ஆடாதோடையும் ஒன்று. நமது சுயநலத்தின் உச்சபட்சமாக, காடுகளையும் நீர்நிலைகளையும் அழித்ததன் பலனாக, தானே வளரும் மூலிகைகளை இழந்திருக்கிறோம். இந்த நிகழ்வு முடியவில்லை, மிகவும் மோசமான விளிம்பை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.

 

 

மிகினும் குறையினும் - வயிற்று வலி  

அங்கிங்கெனாதபடி இனம், மொழி, நாடு என அனைத்தையும் கடந்து அனைவருக்கும் வரும் இடர்ப்பாடு ஒன்று உண்டென்றால், அது வயிற்றுவலிதான். வயிற்றுவலி ஏற்படப் பல காரணங்கள் இருப்பினும், நாம் விளக்க இருப்பது வயிறு புண்பட்டதால் ஏற்படும் வயிற்றுவலியை மட்டுமே. அல்சர் என சுருக்கிக் கூறினால் யாவருக்கும் புரியும்.

ஆயுர்வேதம் 10

இன்றைய பெண்களைப் பாதிக்கும் பி.சி.ஓ.டி. எனும் பூதம்!

இன்று செயற்கை முறை கருவூட்டல் நிலையங்கள் தெருவெங்கும் நிறைந்திருக்கின்றன. இதற்குக் காரணம், கருமுட்டைப்பை நீர்க்கட்டிகள் அல்லது PCOD (Poly Cystic Ovarian Disease) என்று சொல்லப்படும் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம், இன்று பல பெண்களைப் பாதித்திருக்கிறது. 

வெள்ளைக்கு ’நோ’ சொல்லுங்க !

இனிப்பான பேச்சுகளையே பேசுங்க; இனிமையான வார்த்தைகளையே கேளுங்க. ஆனால், இனிப்பை அதிகம் சாப்பிடாதீங்க. இப்போ குழந்தைகளுக்கே கூட, நீரிழிவு நோய் இருக்கு. இதுக்குக் காரணம் நம்ம வாழ்க்கை முறைதான். நம்ம முன்னோர்கள் சாப்பிட்ட இனிப்புகளை, நாம சாப்பிடுறதில்லை. புதுமைங்கற பேர்ல, நாம எதையோ சாப்பிடுறோம். அதுதான் நமக்குப் பாதிப்புகளையும் உண்டாக்குது. அதுல முக்கியமானது, நாம் விரும்பிச் சாப்பிடும் செயற்கை சர்க்கரை. 

எதிர்ப்புசக்தி அவசியம்!

அறிவியல் வளர்ச்சியின் காரணமாக, உலகத்தைத் தானே ஆண்டுகொண்டிருப்பதாக நினைத்து மமதையோடுதான் திரிகிறான் மனிதன். எல்லாவற்றுக்கும் மேலான இயற்கை இருக்கிறது. கடந்த ஒரு நூற்றாண்டாகவே, இதனைப் பற்றிய பிரக்ஞை மனித குலத்திடம் இல்லை. அதனை வெல்ல யாராலும் முடியாது என்பதும் நமக்குப் புரிவதில்லை.

மிகினும் குறையினும் - காய்ச்சலைக் குணமாக்கும் சித்த மருத்துவம்! 

குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் வரும் இடர்பாடுகளில் ஒன்று காய்ச்சல். கடந்த சில வருடங்களாக, மக்கள் அதிகம் பயப்படும் நோய்களில் ஒன்றாக இது மாறியிருக்கிறது. இதில் வியப்படையத் தேவையில்லை. அந்த அளவிற்கு சிக்குன்குனியா, பறவைக் காய்ச்சல், பன்றி காய்ச்சல், டெங்கு என மாறி மாறி வந்து மக்களைப் பீதியடைய வைத்திருக்கிறது. இன்று சாதாரணமான காய்ச்சல் வந்தால் கூட, நம்மைப் பயம் தொற்றுகிறது. டெங்குவாக இருக்குமோ, பன்றி காய்ச்சலாக இருக்குமோ என அச்சப்படும் அளவிற்கு நம்மைத் துரத்தி வருகிறது காய்ச்சல். 

ஆயுர்வேதம் காட்டும் ஆரோக்கியப் பாதை - 9

உடல் பருமன் என்பது நோய் அல்ல..

இன்று, உடல் பருமன் (obesity) பற்றி இணையத்தில் தேடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. எனது பி.எம்.ஐ. அளவு சரியாக இருக்கிறதா? வயிற்றைக் குறைப்பது எப்படி? இடுப்பை மெலிதாக்குவது எவ்வாறு? தொடை மற்றும் பிட்டப்பகுதியில் தேங்கும் கொழுப்பை எப்படிச் சரிசெய்வது என்பது போன்ற கேள்விகள், இன்றைய தலைமுறையை அதிகம் பாதித்திருக்கிறது. 

ஐம்பதில் அரவணைப்பு தேவை!

பொதுவாக பெண்களுக்குத் திருமணமாகி குழந்தை பிறந்தபிறகு, ஏனோ தங்களின் ஆரோக்கியத்தின் மேல் அக்கறை கொள்வதில்லை. அவர்கள் உடலில் ஏதேனும் சிறு மாற்றங்கள் தெரிந்தாலும், அது எதனால் ஏற்பட்டதென்று சட்டை செய்வதில்லை. பிள்ளை, கணவன், குடும்பம், அலுவலக வேலை  என்று தன்னலம் பாராமல் உழைக்கின்றனர் பெரும்பாலான பெண்கள்.

கோபத்தைக் குறைங்க..!

கோபத்தைக் குறைங்க..!

ஓவர் கோபம் உடம்புக்கு ஆகாது பாஸ். உங்களோட மிகப்பெரிய எதிரியே கோபம்தான். இந்த உலகத்துக்கு நாம வந்துசெல்லும் பயணத்தின் இடைப்பட்ட காலம்தான்  வாழ்க்கை. இந்தக் கால அவகாசம் ரொம்பவும் குறைவு. அந்த காலகட்டத்தில், நாம பயனுள்ள வாழ்க்கைய வாழுறோமாங்கிறதுதான் முக்கியம்.

அடுத்தது