ஊரும் சோறும்

இடம்        : பர்மா ஸ்கொயர்

பொருள்     : சௌ மெயின், அத்தோ, மொஹிங்கா

ஏவல்        : மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை

துட்டு     : ரூ.250/-

முகவரி     : #213/71, ஒ.எம்.ஆர் புட் ஸ்ட்ரீட், துரைப்பாக்கம், சென்னை
 

இரும்புச்சத்து குறைபாட்டைப் போக்கும் ரசம்!

இரும்புச் சத்து குறைபாடு தற்பொழுது எங்கும் நீக்கமற நிறைந்துவிட்ட பிரச்சனையாகி விட்டது. உலகிலேயே இரும்புச் சத்து குறைபாட்டினால், அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இதற்கு, நாம் தனிப்பட்ட முறையில் யாரையும் குறை சொல்லமுடியாது.

ஊரும் சோறும்

இடம் : 747

பொருள் : ஹோய்சினி சிக்கன், மக்ரோனி, ஸ்பைசி பிரான்

ஏவல் : மதியம் 12 - 3 மணி மற்றும் இரவு 7 -11 மணி

துட்டு : ரூ.850/-

முகவரி : #11, ரமணியம் இஷா, துரைபாக்கம், சென்னை

 

ஊரும் சோறும்

இடம் : சால்ட்

பொருள் : மட்டன் லெமன் சூப், கார்லிக் பிரட், தாய்லாந்து பாசில் பிஷ்

ஏவல் : மதியம் 12 மணி - இரவு 11 மணி

துட்டு : ரூ. 1,200/-

முகவரி : இரண்டாவது தளம், போரம் விஜயா மால், வடபழனி, சென்னை

 

ஊரும் சோறும்

ஊரும் சோறும்

இடம் : ரோலின் ஆன் ஹைவே 49

பொருள் : கலோட்டி (galouti) கபாப், மட்டன் ஷீக், பஞ்சாபி லஸ்சி

ஏவல் : மாலை 4:30 மணி - இரவு 10:30 மணி

துட்டு :  ரூ. 200/-

முகவரி : 2/150, 41 & 42, கிழக்கு கடற்கரைச் சாலை, ஈஞ்சம்பாக்கம், சென்னை.

அடுத்தது