ஊரும் சோறும்

Monday, October 17, 2016

இடம்: ஹான்டட்

பொருள்: லசூனி பிஷ், ஹான்டட் பிரை, சிங்கப்பூர் சில்லி பிரான்

ஏவல் : மதியம் 12 - 3:30, மாலை 6:30 - 2

துட்டு  : ரூ. 800/-

முகவரி : 273, 2வது மெயின் ரோடு, அண்ணா நகர் கிழக்கு, சென்னை

 

இடம்         : ஆயிஷா மெஸ்

பொருள்     : மீல்ஸ், பிஷ் கறி, தலை கறி, போட்டி, ப்ரைட் பிஷ்

ஏவல்        : மதியம் 12 - 10

துட்டு        : ரூ. 350/-

முகவரி    : 31, திப்புசாகிப் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை

 

இடம்        : ஹோட்டல் ஸ்ரீ காமாட்சி

பொருள்    : சீர் பிஷ் புட்டு, பிஷ் பிங்கர்ஸ், வெஜிடபிள் தமிழ் தாளி

ஏவல்        : மதியம் 12 - 4:30, மாலை 6:30 - 10

துட்டு     : ரூ. 500/-

முகவரி     : 5, லேபர்டொனைஸ் தெரு, வொயிட் டவுன், புதுச்சேரி

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles