ஊரும் சோறும்

Tuesday, November 15, 2016

இடம் : 747

பொருள் : ஹோய்சினி சிக்கன், மக்ரோனி, ஸ்பைசி பிரான்

ஏவல் : மதியம் 12 - 3 மணி மற்றும் இரவு 7 -11 மணி

துட்டு : ரூ.850/-

முகவரி : #11, ரமணியம் இஷா, துரைபாக்கம், சென்னை

 

இடம் : சிக்லோ கபே

பொருள் : பிஷ் பிங்கர்ஸ், சிக்கன் டிக்கா பீட்சா, பாஸ்டா கார்போநோரா

ஏவல் : காலை 11 மணி - இரவு 11 மணி

துட்டு : ரூ.1100/-

முகவரி : #47, காந்தி மண்டபம் ரோடு, கோட்டூர்புரம், சென்னை

 

இடம் : மிட் ஸ்ட்ரீட்

பொருள் : மஷ்ரூம் சீஸ் டோஸ்ட், தாஹி பூரி, பனீர் கார்லிக் டோஸ்ட்

ஏவல் : காலை 11 மணி - இரவு 11 மணி

துட்டு : ரூ. 350/-

முகவரி : #49, கே.கே.ஆர் காம்ப்ளெக்ஸ், முகப்பேர், சென்னை

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles