ஊரும் சோறும்

Thursday, December 1, 2016

இடம்        : பர்மா ஸ்கொயர்

பொருள்     : சௌ மெயின், அத்தோ, மொஹிங்கா

ஏவல்        : மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை

துட்டு     : ரூ.250/-

முகவரி     : #213/71, ஒ.எம்.ஆர் புட் ஸ்ட்ரீட், துரைப்பாக்கம், சென்னை
 

இடம்        : கபாப் கார்னர்

பொருள்    : சீக் ரோல், சிக்கன் அங்கார் டிக்கா

ஏவல்        : மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை

துட்டு        : ரூ.450/-

முகவரி    : #12/1, கிரீம்ஸ் ரோடு, சென்னை

 

இடம்        : நுங்கம்பாக்கம் சாட் கார்னர்

பொருள்    : பப்டி, ரொடெடோ

ஏவல்        : மாலை 3 முதல் இரவு 11 மணி வரை

துட்டு        : ரூ. 200/-

முகவரி    : #58, நுங்கம்பாக்கம் ஹை ரோடு, நுங்கம்பாக்கம், சென்னை

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles