ஊரும் சோறும்

Wednesday, August 31, 2016

இடம் : ரோலின் ஆன் ஹைவே 49

பொருள் : கலோட்டி (galouti) கபாப், மட்டன் ஷீக், பஞ்சாபி லஸ்சி

ஏவல் : மாலை 4:30 மணி - இரவு 10:30 மணி

துட்டு :  ரூ. 200/-

முகவரி : 2/150, 41 & 42, கிழக்கு கடற்கரைச் சாலை, ஈஞ்சம்பாக்கம், சென்னை.

இடம் : இ.எல்.ஐ.’ஸ் கிச்சன்

பொருள் : பிஷ் கறி, சிக்கன் கறி, எக் கறி, கிராப் ரோஸ்ட், Kumquat Drink

ஏவல் : மதியம் 12 மணி - 3.30 மணி / மாலை 7 மணி - இரவு 11.30 மணி

துட்டு : ரூ.700/-

முகவரி : மீனவர் குடியிருப்பு, மகாபலிபுரம், சென்னை.

 

இடம் : ஜோனாஸ் மீட் செப் வில்லி

பொருள் : யுரோப்பியன் பிரேக்பாஸ்ட், இங்கிலீஷ் பிரேக்பாஸ்ட்

ஏவல் : மதியம் 12 மணி - இரவு 11.00 மணி

துட்டு : ரூ.1400/-

முகவரி : 29, கஸ்தூரிரங்கன் ரோடு, போயஸ் கார்டன், ஆழ்வார்பேட்டை, சென்னை.

- ரஞ்சித் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles