ஊரும் சோறும்

Saturday, August 13, 2016

இடம் : ஷாங்காய் அண்ணாச்சி

பொருள் : பான் பிரைடு சிக்கன் வோண்டன், சிக்கன் லாலிபாப், உடன்குடி     பொரிச்ச பரோட்டா, இளநீர் பாயசம் 

ஏவல் : மதியம் 12 மணி - 3.30 மணி / மாலை 7 மணி - இரவு 11.30 மணி

துட்டு : ரூ 750/-

முகவரி : 9B, முதல் தளம், ககானி டவர்ஸ், காதர் நவாஸ் கான் ரோடு, நுங்கம்பாக்கம், சென்னை.

இடம் : நாவல்டி டீ ஹவுஸ்

பொருள் : மான்சௌ சூப், பனீர் டிக்கா, சீசி கார்ன் பால்ஸ், கார்லிக் நாண்,கஷ்மீரி புலவ்

ஏவல் : மதியம் 12 மணி - 3.30 மணி / மாலை 7 மணி - இரவு 11.30 மணி

துட்டு : ரூ 750/-

முகவரி : டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, மயிலாப்பூர், சென்னை.

 

இடம் : கிரிஸ்பி கிரஸ்ட் பிட்சாரியா & கஃபே

பொருள் : கார்லிக் பிரட், ஜெர்க் சிக்கன் பீட்சா, ஸ்ட்ராபெரி ஷேக்

ஏவல் : மதியம் 12 மணி - இரவு 11 மணி

துட்டு : ரூ 450/-

முகவரி : 1A, ஐஐடி காலணி, நாராயணபுரம், பள்ளிக்கரணை, சென்னை.

- ரஞ்சித் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles