‘அங்காடி தெரு’ மகேஷ் நடிக்கும் புதிய படம் 'வீராபுரம்'

Monday, January 29, 2018

ஸ்ரீ வைசாலி மூவி மேக்கேர்ஸ் சார்பில் குணசேகர் தயாரிக்கும் படம் 'வீராபுரம்'. 'அங்காடி தெரு' மகேஷ் நாயகனாக நடிக்க, அவருக்கு நாயகியாக புதுமுகம் அமிர்தா நடிக்கிறார்.

இப்படத்தை செந்தில் குமார் இயக்குகிறார். ஒளிப்பதிவை செல்வமணியும் படத்தொகுப்பை கணேஷும் கவனிக்கின்றனர். படத்துக்கு இசை ரித்தேஷ் மற்றும் ஸ்ரீதர்.  இந்த படத்தின் துவக்க விழா நேற்று காலை ஏவிஎம் பிள்ளையார் கோவிலில் நடைபெற்றது. 

 

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles