ஆர்.கே. சுரேஷ் தயாரிக்கும் புதிய படம் 'புலிப்பாண்டி'!

Thursday, January 25, 2018

ஸ்டுடியோ 9 நிறுவனத்தின் மூலம் தயாரிப்பாளரான ஆர்.கே. சுரேஷ், பாலா இயக்கத்தில் வெளியான ‘தாரை தப்பட்டை’ படத்தில் வில்லனாக, கோலிவுட்டுக்கு அறிமுகமானார்.

அதன்பிறகு, பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது, அவர் ‘புலிப்பாண்டி’ என்ற படத்தை தயாரித்து, நடிக்கவுள்ளார். பிற நடிகர்கள் படக் குழு பற்றிய விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்கிறது கோலிவுட் வட்டாரம்!

 

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles