ஜனவரி 5 ஆம் தேதி முதல் ‘சாவி’

Wednesday, January 3, 2018

இயக்குநர் ராசுமதுரவனின் ‘முத்துக்கு முத்தாக’, ‘கோரிப்பாளையம்’ படங்களில் அறிமுகமான பிரகாஷ் சந்திரா நாயகனாக நடிக்கும் படம் ‘சாவி’.

‘அறம்’ படத்தில் தனது நடிப்பாற்றலால் அனைவரையும் கவர்ந்த சுனுலெட்சுமி இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். படத்தின் கதையை எழுதி, இயக்கியுள்ளார் இரா. சுப்பிரமணியன். மதுரையில் வாழும் இளைஞன் ஒருவன் வாழ்வில் ஏற்படும் திடீர் திருப்பங்களே ‘சாவி’ படத்தின் கதை. ஜனவரி 5 ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளது.

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles