பொங்கலில் படப்பிடிப்பை தொடங்குகிறார் செல்வராகவன்!

Tuesday, January 2, 2018

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா, சாய் பல்லவி நடிக்கும் படத்தை, செல்வராகவன் இயக்குகிறார்.

‘சூர்யா 36’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் முதல் கட்ட வேலைகள், புத்தாண்டு அன்று துவங்கியது. வருகிற பொங்கல் முதல் படத்தின் படப்பிடிப்பு, தொடர்ந்து நடக்க உள்ளது. சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்யும் ‘இப்படத்தில், நடிக்க உள்ளோரின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்’ என்கிறது படக்குழு!

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles