ஹாலிவுட்டில் நெப்போலியன்!

Friday, December 15, 2017

அருங்காட்சிய பொறுப்பாளர் பாத்திரத்தில் நடிப்பதன் மூலம், ஹாலிவுட்டிலும் தடம் பதித்துள்ளார் நெப்போலியன்.

“டெவில்ஸ் நைட்: டான் ஆப் தி நைன் ரூஜ்’ எனும் அந்தப் படத்தை கைபா பிலிம்ஸ் தயாரித்துள்ளது. அமெரிக்கா வாழ் தமிழரான டெல் கணேசன் இப்படம் மூலம் தயாரிப்பாளராகவும் உயர்ந்துள்ளார். தற்போது வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார் சீவலப்பேரி பாண்டி!. கலக்குங்க பாஸ்!

 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles