போலீஸ் அதிகாரி வேடத்தில் மிஷ்கின்!

Friday, December 15, 2017

கல்பத்ரா பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் பி.கே.ராம்மோகன் தயாரிக்கும் படம் ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’.

இப்படத்தில் இயக்குநர்கள் மிஷ்கின், சுசீந்திரன் முக்கிய பாத்திரத்தில் நடிக்க, நாயகனாக விக்ராந்த் நடிக்கிறார். படத்தின் திரைக்கதையை எழுதி, இயக்குகிறார் ராம்பிரகாஷ் ராயப்பா. இதில் போலீஸ் அதிகாரியாக மிஷ்கின் நடிக்கிறார் என்பதால், படத்தின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அண்மையில், படத்தின் பூஜை நடைபெற்றது!. சீக்கிரம் குற்றவாளியை சுட்டுப் பிடிங்க மிஷ்கின்!

 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles