நிறைவேறிய அம்பிகாவின் கனவு!

Friday, December 15, 2017

“நான் கடந்த முப்பது ஆண்டுகளாக நடித்து வருகிறேன். ஆனால், செண்டிமெண்டோடு கலந்த  நகைச்சுவையான ஒரு பாத்திரத்தில் நடிக்க வேண்டுமென்பது என் நீண்ட நாள் ஆசை.

'டிராபிக் ராமசாமி' படத்தில் அது நிறைவேறியிருக்கிறது. இதில் நீதிபதியாக நடிக்கிறேன். அது கதையோடு கலந்த நகைச்சுவை பாத்திரம். ஒரு வகையில் என் நீண்ட நாள் கனவு நிறைவேறிய திருப்தி வந்துள்ளது” என்கிறார் நடிகை அம்பிகா. இந்தப் படத்தை  விஜய் விக்ரம் இயக்கியுள்ளார்.  முன்னாள் கனவுக் கன்னிக்கே கனவா?

 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles