மீண்டும் டைரக்ஷன் பக்கம் திரும்பிய ராஜீவ்மேனன்!

Friday, December 1, 2017

இந்திய அளவில புகழ் பெற்ற ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன். அவ்வப்போது படங்களையும் இயக்குவார்.

அந்தவகையில் அவர் இயக்கி வரும் படம் ‘சர்வம் தாளமயம்’. இதில் ஜீ.வி.பிரகாஷ், நெடுமுடி வேணு,அபர்ணா பாலமுரளி, குமரவேல், அதிரா, சாந்தா தனஞ்சேயன், சுமேஷ், வினித் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். அண்மையில் இதன் படப்பிடிப்பு தொடங்கி, நடைபெற்று வருகிறது!

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles