‘மச்சக்காரன் ப்ரோ’ இந்த நிவின்பாலி!

Friday, December 1, 2017

பிரேமம் படத்துக்குப் பின் நிவின் பாலிக்கு ரசிகர்கள் பட்டாளம் எல்லா மொழிகளிலுமே அதிகரித்துவிட்டது. அதற்கு காரணம், அவருடைய லுக்கும் பாடிலாங்வேஜும் தான் என்கிறார்கள் விமர்சகர்கள்.

இது இப்படியிருக்க, அதிரடியாக ரிச்சி படத்தில் தோன்றியிருக்கிறார் நிவின். இதுதான் இவருடைய நேரடி தமிழ்ப் படமும் கூட. அண்மையில், நிவின் பாலி நடித்துவரும் "காயம்குளம் கொச்சுண்ணி" படப்பிடிப்புக்கு திடீர் விசிட் அடித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தது சூர்யா ஜோதிகா ஜோடி. ‘மச்சக்காரன் ப்ரோ’ என்கிறது கோலிவுட் பட்சி!

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles