ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா!

Thursday, December 21, 2017

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த 'தீரன் அதிகாரம் ஒன்று', 'அருவி' ஆகிய படங்கள் தியேட்டரில் வெளியாகி, ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் ரீதியாகவும் நல்ல பலனை அளித்துள்ளது. இந்நிலையில், அந்நிறுவனம் தங்களது அடுத்தப் பட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

‘சூர்யா 36’ என பெயரிடப்பட்டுள்ள அப்படத்தை செல்வராகவன் இயக்கவுள்ளார். படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது!

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles