தள்ளிப்போன 'கொடிவீரன்'

Friday, December 1, 2017

கோலிவுட்டில் இப்போது எங்கே திரும்பினாலும் சசிகுமார் பற்றிய பேச்சு தான்.

பைனான்ஸ் விவகாரத்தில் அவரது அத்தை மகன் தற்கொலை செய்து கொள்ள பிரச்னை விஸ்வரூபமாகிவிட்டது. இதனால் அவர் தயாரித்து, நடித்துள்ள கொடிவீரன் படம் நவம்பர் 30 ஆம் தேதி வெளியாக இருந்தது தள்ளிப்போய், டிசம்பர் 8 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles