கை கோர்க்கும் சிம்பு தனுஷ்!

Friday, December 1, 2017

விடிவி கணேஷ் தயாரித்துள்ள படம் ‘சக்க போடு போடு ராஜா’. இதில் சந்தானத்துக்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா நடித்துள்ளார்.

படத்தை சேதுராமன் இயக்கியுள்ளார்.  சிம்பு தான் இந்தப் படத்தின் இசையமைப்பாளர். வரும் டிசம்பர் 6 ஆம் தேதி பாடல்களை வெளியிட்டு பேச உள்ளார் தனுஷ். இதை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சந்தானம். சிம்பு - தனுஷ் மீண்டும் கைகோர்ப்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles