இவன் கௌரவமான ‘வேலைக்காரன்’! 

Friday, December 1, 2017

24 ஏஎம் நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கும் படம் வேலைக்காரன். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

மோகன் ராஜா இயக்கியுள்ளார். பொதுவாக ஒரு படம் முடிந்துவிட்டால் பூசணிக்காய் உடைத்துவிட்டு, போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் மூழ்கிவிடுவார்கள். ஆனால், ஆர்.டி.ராஜா, படத்தின் பணியாற்றிய அனைவரையும் கௌரவிக்கும் வகையில், விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்து, தொழில்நுட்ப கலைஞர்கள் முதல் நடிகர், நடிகையர் வரை அனைவருக்கும் நன்றி கூறி, பரிசுப் பொருட்களை வழங்கினார். இது கோலிவுட்டுக்கு புதுசு கண்ணா புதுசு!

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles