இயக்குநர் கே.சுபாஷ் மறைவு..

Thursday, November 24, 2016

தமிழ் சினிமாவில் கலியுகம், உத்தம புருஷன், சத்ரியன், பிரம்மா, பங்காளி உள்ளிட்ட ஏராளமான படங்களை இயக்கியவர் கே.சுபாஷ்.

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவரின் உடலுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளான நடிகர் விஷால், கார்த்தி, நாசர் உள்ளிட்டோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்!

-  கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles